இறுதி மூச்சை யாரிடம் விடுவோம்,
என்று கேட்பவர் யார் இங்கே?
அறுதி வாக்கை ஆண்டவர் கூறும்,
அந்தக் காட்சி பார் அங்கே.
உறுதியாக ஒன்றினை அறிவோம்;
உயிர் ஈகிறார் இறை இங்கே.
மறதி என்றும் கெட்டிட வேண்டாம்;
மனித உயிர் நிறைவங்கே!
( லூக்கா 23:46).
The Truth Will Make You Free
இறுதி மூச்சை யாரிடம் விடுவோம்,
என்று கேட்பவர் யார் இங்கே?
அறுதி வாக்கை ஆண்டவர் கூறும்,
அந்தக் காட்சி பார் அங்கே.
உறுதியாக ஒன்றினை அறிவோம்;
உயிர் ஈகிறார் இறை இங்கே.
மறதி என்றும் கெட்டிட வேண்டாம்;
மனித உயிர் நிறைவங்கே!
( லூக்கா 23:46).