இடி முழக்க மகனாய் இருந்தவர்,

எப்படி மாறினார் பாருங்கள். 

பிடி பழிச்சொல் என்று திறந்தவர், 

பேசும் அன்பினில் வாருங்கள். 

வெடி வெடிக்கும் தீச்செயல் துறக்கும்,

விண்வழி கண்டிடக் கேளுங்கள்.

அடி பணிந்தவர் உள்ளில் பிறக்கும்; 

அன்பு ஆண்டிட, வாழுங்கள்!

(யோவானின் திருமுகங்கள்).