இன்றைய அரசியல்!

நேற்று வந்தவர் முன்னிருந்தாரைச் சுட்டுகிறார்.

தோற்றுவிட்டவர் இழப்பினாலே திட்டுகிறார்.

மாற்று கேட்டவர் மயக்கமடைந்து முட்டுகிறார். 

ஆற்றுவோரே, அன்பிலணைத்துக் கட்டுகிறார்!

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com