காசிற்காகத் திருப்பணிச் செய்யும்
கயமை வருவதை முன் கண்டு,
பேசிக்கிறவர் நாண வரைந்தார்;
பின்பும் இதை யார் கேட்டார்?
வாசிக்கிறவர் திமொதைப் பயின்றால்,
வளர்வார் இறை மனிதரென்று,
நேசிக்கிற உம் நெஞ்சிற்குரைப்பேன்;
நேர்மையில்லார் கெட்டார்!
(1 திமொத்தேயு 6 : 6-21).