யாக்கோபென்கிற அண்ணன் உறவு,

இயேசுவின் நாளில் ஏற்கவில்லை.

வாக்கின்படி அவர் உயிர்த்த பிறகு,

வந்தவர் ஊழியம் தோற்கவில்லை. 

நீக்க வேண்டிய தவறுகள் உணர்த்தும், 

நீதிச்சொல் பலர் பார்ப்பதில்லை. 

போக்குவோம் நம் ஆன்ம அழுக்ககை;

பொய்கள் நன்மை வார்ப்பதில்லை!

(யாக்கோபு எழுதிய திருமுகம்)