எடுத்த ஈவுகள் வைத்துக் கொண்டு,

இறை புகழ் பாடி நிறுத்தாமல்,

அடுத்த தலைமுறை வளர்க்கும் தொண்டு,

அருட்திரு பவுலார் புரிகிறார்.

தொடுத்து ஊழியக் கதவுகள் திறந்து, 

திருமண உறவால் வருத்தாமல், 

தடுத்து நிறுத்தாப் பற்றினில் பிறந்து,

தாழும் திமொதியே தெரிகிறார்!

(திருத்தூதர் பணிகள் 16:1-3; 19:21-22

1 & 2 திமொத்தேயு).