தன்னிலை அறிய இறைமுன் வருவோம்;

தவறும் தன்மை புரிந்து விடும்.

இன்னிலை உணர்ந்து நம்மைத் தருவோம்;

இருக்கிற தீட்டும் உரிந்து கெடும்.

என்னிலை அடைவோம், என்பது அறிவோம்;

யோவான் கடிதம் விடை சொல்லும். 

அன்பே தெய்வம்; அவர் வழி தெரிவோம்;

அதனால் தீந் தடை வெல்வோம்!

(யோவானின் திருமுகங்கள்)