அங்கு வந்த பெண்கள் நடுவில்,
அன்னை மரி நிற்பது கண்டு,
தங்க இடமும் தகுந்த வாழ்வும்,
தருகின்ற இயேசு பொழிகிறார்.
பொங்கு சினமாய் வாழ்ந்த யோவான்,
புரிந்து இன்று அன்பு கொண்டு,
எங்கு முள்ள முதியரைப் பேணும்,
ஏற்பாட்டை வழி மொழிகிறார்!
(யோவான் 19:25-27)
The Truth Will Make You Free
அங்கு வந்த பெண்கள் நடுவில்,
அன்னை மரி நிற்பது கண்டு,
தங்க இடமும் தகுந்த வாழ்வும்,
தருகின்ற இயேசு பொழிகிறார்.
பொங்கு சினமாய் வாழ்ந்த யோவான்,
புரிந்து இன்று அன்பு கொண்டு,
எங்கு முள்ள முதியரைப் பேணும்,
ஏற்பாட்டை வழி மொழிகிறார்!
(யோவான் 19:25-27)