கிறித்துவை யாரென அறிய விரும்பின்,

கொலோசை கடிதம் வாசிப்போம்.

திருத்திடும் தெய்வம் யாரெனக் கண்டு,

தீமை அகற்றிட  யோசிப்போம்.

நரித்தன வாழ்க்கை நமக்கினி வேண்டாம். 

நேர்மையாயிருக்க யாசிப்போம்.

ஒருத்தொருக்கொருவர் உதவியாயிருந்து, 

உண்மை இறையை நேசிப்போம்!

(கொலோசையர்)