காசிற்காகத்  திருப்பணிச் செய்யும் 

கயமை வருவதை முன் கண்டு, 

பேசிக்கிறவர் நாண வரைந்தார்;

பின்பும் இதை யார் கேட்டார்?

வாசிக்கிறவர் திமொதைப் பயின்றால்,

வளர்வார் இறை மனிதரென்று,

நேசிக்கிற உம் நெஞ்சிற்குரைப்பேன்; 

நேர்மையில்லார் கெட்டார்! 

(1 திமொத்தேயு 6 : 6-21).