திரு அவைத் தலைவர், மூப்பர் தேர்வில்,

தெரிகிறது இன்று கழிவு.

ஒருவரைப் பழிக்க விரும்பா மார்பில்

உரைக்கிறேன், இது இழிவு.

பெரு மூச்சோடு திமொதைக் கற்றால்,

பெறுவோம்  அருட் பொழிவு. 

வரு முன் அறிந்து திரு அவை பெற்றால், 

வராது என்றும் அழிவு!

(1 திமொத்தேயு 2 & 3 ).