இனி வரும் காலம் இறையின் காலம்.
என்ன நடக்கும் அறியாக் காலம்.
மனித அறிவிலே தெரியாக் காலம்;
மைந்தனரசு வருகிறக் காலம்.
புனித பவுலார் அனுப்பிடும் கடிதம்,
புத்துலகை விளக்கும் கடிதம்.
தனியோரவைக்கு அனுப்பியக் கடிதம்.
தரணிக்கோ தெசலோனிக்கக் கடிதம்!
(1 & 2 தெசலோனிக்கர்).