காடிக் கசப்பை வாங்கிய இயேசு,

கனியும் வாக்கு, முடிந்தது.

தேடிக் கொண்டு இப்புவி வந்த,

தெய்வப் பணியும் முடிந்தது.

மூடிக் கொண்டு அலகை செல்ல,

முடிக்கும் வாக்கு, முடிந்தது.

ஆடிக்கொண்டு அலைவோர் மீள,

அருளிய திட்டமும் முடிந்தது!

(யோவான் 19:30).