மூன்றாம் வாக்கை மொழிந்த பின்னர்,
மும்மணி நேரமும் காரிருள்.
சான்றோன் சுமக்கும் உலகின் பாவம்,
சான்று பகர்ந்திடும் பேரருள்.
ஏன்தான் இறையே ஏன்தான் இறையே,
என்று கேட்பதோ ஏக்கம்;
நான்காம் வாக்கில் நன்கு தெரியும்,
நம்வினை இருள் நீக்கம்!
(மத்தேயு 27:45-46)
The Truth Will Make You Free
மூன்றாம் வாக்கை மொழிந்த பின்னர்,
மும்மணி நேரமும் காரிருள்.
சான்றோன் சுமக்கும் உலகின் பாவம்,
சான்று பகர்ந்திடும் பேரருள்.
ஏன்தான் இறையே ஏன்தான் இறையே,
என்று கேட்பதோ ஏக்கம்;
நான்காம் வாக்கில் நன்கு தெரியும்,
நம்வினை இருள் நீக்கம்!
(மத்தேயு 27:45-46)