வேண்டிடும் காட்சி காணுவதோடு,

வேண்டற் பொருள் கண்டிடுவோம்.

ஆண்டவர் இயேசு கேட்டதுபோன்று,

அவர் விருப்புள் அண்டிடுவோம்.

தூண்டிடும் ஆயிரம் இச்சையடக்கி,

துன்பக் குவளையும் ஏந்திடுவோம்.

தாண்டிடும் காலம் வெகு விரைவில்;

தலைவன் அவருடன் நீந்திடுவோம்!

(லூக்கா 22:41-42).