நன்றிப் பாடலை பாடிடும் இயேசு,

நடந்து மொழியும் அன்பைப் பாரீர்.

இன்றைய நாளில் நமெக்கென அருளும்,

இறை ஆவியர் பண்பும் பாரீர்.

ஒன்றிலும் இனிமேல் கவலை வேண்டாம்;

உழைக்க அவரது கூட்டில் வாரீர்.

என்றும் வாழ நமக்கென எழுப்பும்,

ஈடு அற்ற வீட்டிலும் வாரீர்!

(யோவான் 14-16).