இரண்டு ஆண்டுகள் மட்டும் சொன்ன இறைவாக்கார் பெயர் சக்கரையா. திரண்டு வந்து, கோவிலைக் கட்டி, திருந்தச் சொன்னார் அக்கரையா. முரண்டு பிடித்தால் வருவது என்ன? மேலும் துயர்தான், போக்கலையா? உருண்ட உலகை மீட்கும் மெசியா, உடனடி வருவார் நோக்கலையா? (சக்கரியா)