மானிடனாக வாழ்ந்திட்ட நாளில், மைந்தனும் அறியா அந்நாளை. தானறிந்ததுபோல் ஒருவர் கூறின், தாங்கி அவரைச் சுமக்காதீர். ஏனிந்த பொய்கள்? ஏய்க்கும் மக்கள்? என்கிற அறிவுதனைப் பெற்று, வானின் மைந்தன் வருகிற வரையில், வழி தவறா விழி இமைக்காதீர்! (மத்தேயு 24).