பன்னிரு அடியரும் பார்க்க வறியவர்;

பயிற்சி பட்டம் பெறாதுமிருந்தவர்.

அந்நில மக்களில்  குறைந்த அறிவர்;

ஆனால் இறைக்கு அருமையானவர். 

நன்னிலச் செலவிற்கு மீன் பிடிப்பவர்;

நம்பி வந்து தம்மைக் கொடுத்தவர்.

என்னருள் இயேசு செயலைப் பார்ப்பவர்,

இவரைச் சொல்வர், பெருமையானவர்!

(மத்தேயு 10)