நல்ல கல்வி கற்றிருந்தாலும், நம்ப மறுக்கும் ஒரு கூட்டம். இல்லை உயிர்ப்பு, தூதர் என்று, எதிர்க்கும் இந்த சிறு கூட்டம். வல்ல எதிரி உற்றிருந்தாலும், வாழ்த்தி நிற்கும் இக்கூட்டம். சல்லடையாக வடித்திழக்கும், சதுசேயரே அக்கூட்டம்!