எழுந்து வந்த இறைமகன் காணும்,
ஏங்கும் காட்சி என்னவெனில்,
விழுந்து தூங்கி வழிந்த அடியர்,
விவரம் இன்றி இருந்ததுதான்.
அழுந்து நிலையில் உடலும் கூனும்,
ஆவி நடத்தா நம் வாழ்வில்,
கொழுந்து எரிய எண்ணெய் தேவை;
கொட்டும், நம் திருந்தலில்தான்!
(மத்தேயு: 26:40-44)
The Truth Will Make You Free
எழுந்து வந்த இறைமகன் காணும்,
ஏங்கும் காட்சி என்னவெனில்,
விழுந்து தூங்கி வழிந்த அடியர்,
விவரம் இன்றி இருந்ததுதான்.
அழுந்து நிலையில் உடலும் கூனும்,
ஆவி நடத்தா நம் வாழ்வில்,
கொழுந்து எரிய எண்ணெய் தேவை;
கொட்டும், நம் திருந்தலில்தான்!
(மத்தேயு: 26:40-44)