பதினெட்டாண்டு காலச் செய்தி,

படிக்கக் கிடைக்காததால்,

விதிகள் கற்க வேறு நாடுகள்

விரைந்தாரென்றும் எண்ணுவர்.

மதிநிறை இயேசு எங்கிருந்தாலும்,

மாபெரும் அறிவு வல்லுநர்.

இது கண்டறிய இறைநூல் கற்போம்;

ஏற்பாருள்ளிலும் பண்ணுவர்!

(லூக்கா 2).

May be an image of tree and text that says 'AND JESUS KEPT ON N GROWING INGH WISD M IN PHYSICAL STATURE IN FAVOR WITH GODHAND IN FAVOR WITH OTHERS Luke Luke2:5 2:52'