பிள்ளை பெற்றுக் குடும்பம் பேணும், பிறப்பின் நோக்கம் உணராமல், தள்ளி வைத்துத் தன்னைக் கோணும், தவற்றை இறை வெறுக்கிறார். வெள்ளை நிறத்து உடையில் காணும், வேறெதிர்நூல் கோர்ப்பு போல், உள்ளமிணைத்து ஒன்றாய்ப் பூணும். ஒழுக, மலாக்கி உரைக்கிறார்! (மலாக்கி)