பத்தாம் துன்பம் பழி தீர்த்திடவே பார்வோன் உள்ளம் தளர்ந்தது. கத்தியும் கல்லும் தொடாமலேயே, காணா விடுதலை மலர்ந்தது. இத்தனை அடிமைகள் விடுதலையாக, இவர்களின் ஆயுதம் என்னவாம்? புத்தியுள்ளவர் அறிந்து கொள்வார் பொய் பேசாயிறை சொன்னதாம்! (விடுதலைப் பயணம்: 12).