எரேமியாவின் வாக்கும் இயேசுவின் வாழ்வும்

முன்னுரைத்த வாக்கு!

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
“இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ‘ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.”

இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு,
நிம்மதி வழங்க வருபவரை
விலை மதிப்பு அறியாதவரோ
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும்
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.

Photo: முன்னுரைத்த வாக்கு!

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
"இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது."

இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு,
நிம்மதி வழங்க வருபவரை
விலை மதிப்பு அறியாதவரோ
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும்
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.

காட்டு விலங்கும் நாட்டு மனிதனும்

நல்வாக்கு: மத்தேயு 27:6-8.
“தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ‘ இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ‘ என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ‘ இரத்த நிலம் ‘ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.
“நல்வாழ்வு:
காட்டில் வாழும் விலங்குங்கூட
கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.
கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்
கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.
நாட்டின் நடைமுறை இதுதானென்று
நானுமிருந்தது என் தவறே.
வீட்டில் இதனைக் காணும்போதோ,
விழுந்தழுதேன், என் இறையே!
ஆமென்.
Photo: நல்வாக்கு: மத்தேயு 27:6-8.

"தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது."

நல்வாழ்வு:

காட்டில் வாழும் விலங்குங்கூட

கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.

கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்

கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.

நாட்டின் நடைமுறை இதுதானென்று

நானுமிருந்தது என் தவறே.

வீட்டில் இதனைக் காணும்போதோ,

விழுந்தழுதேன், என் இறையே!

ஆமென்.

வருந்துதல் போதுமா?

நல்வாக்கு: மத்தேயு 27:3-5.

யூதாசின் தற்கொலை:

“அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ‘ பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ‘ என்றான். அதற்கு அவர்கள், ‘ அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ‘ என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.”

நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!

இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.

நல்வாக்கு: மத்தேயு 27:3-5.

யூதாசின் தற்கொலை:

"அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்."

நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!

இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.

தொடுவானத்தைத் தொடுவதற்கு……

தொடுவானத்தைத் தொடுவதற்கு……

விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.

மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.

தொடுவானத்தைத் தொடுவதற்கு......

விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.

மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.

இறைவாக்கும் நிறைவாழ்வும்!

இறைவாக்கு: மத்தேயு 27:1-2.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்:
“பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.”

நிறைவாழ்வு:
வடக்கு தெற்கு எதுவென்று
வாழ்வின் உண்மை தெரியாது,
இடக்கு முடக்கு செய்பவர் முன்
இன்று நிற்கும் இனியவரே,

அடக்கு முறையின் துணைகொண்டு
ஆண்டு விழுந்தோர் கூட்டத்துள்
கிடக்க விரும்பிய ஆளுநர் முன்
கிறித்து நின்றதை நினைப்பீரே!
ஆமென்.

இறைவாக்கும் நிறைவாழ்வும்!

இறைவாக்கு: மத்தேயு 27:1-2.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்:
"பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்."

நிறைவாழ்வு:
வடக்கு தெற்கு எதுவென்று
வாழ்வின் உண்மை தெரியாது,
இடக்கு முடக்கு செய்பவர் முன்
இன்று நிற்கும் இனியவரே,

அடக்கு முறையின் துணைகொண்டு
ஆண்டு விழுந்தோர் கூட்டத்துள்
கிடக்க விரும்பிய ஆளுநர் முன்
கிறித்து நின்றதை நினைப்பீரே!
ஆமென்.

இம்முறை நாங்கள்.

செய்யுட் செய்தி!

இறைவாக்கு: மத்தேயு 26:73-75.
“சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘ உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ‘ என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ‘ இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இறைவேண்டல்:

மும்முறை மறுதலித்த,
முதல்வர் பேதுருபோல்,

எம்முறை என்றறியேன்,
என்வாயும் பேசிடுதே!

அம்முறை உணர்ந்தழுத
அடியாரின் நெஞ்சைப்போல்,

இம்முறை நான் திரும்ப,
என்னைப் பார்த்திடுமே!
ஆமென்.

செய்யுட் செய்தி!

இறைவாக்கு: மத்தேயு 26:73-75.

"சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இறைவேண்டல்:

மும்முறை மறுதலித்த, முதல்வர் பேதுருபோல்,

இம்முறை நாங்களுமே இழிவாய்ப் பேசுகிறோம்.

அம்முறை அழுதுணர்ந்த அடியார் நெஞ்சம்போல்,

செம்மறை கேட்பவர்கள் சீராக, இரங்கிடுமே!

ஆமென்.
LikeLike ·  · Share
செய்யுட் செய்தி!

இறைவாக்கு: மத்தேயு 26:73-75.

"சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இறைவேண்டல்:

மும்முறை மறுதலித்த, முதல்வர் பேதுருபோல்,

இம்முறை நாங்களுமே இழிவாய்ப் பேசுகிறோம்.

அம்முறை அழுதுணர்ந்த அடியார் நெஞ்சம்போல்,

செம்மறை கேட்பவர்கள் சீராக, இரங்கிடுமே!

ஆமென்.
LikeLike ·

பேதுருபோல்

நற்செய்தியும் நாமும்!
இறைவாக்கு:மத்தேயு 26:69-72.
பேதுரு மறுதலித்தல்:
“பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ‘ என்றார். அவரோ, ‘ நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ‘ என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ‘ இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ‘ என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ‘ இம்மனிதனை எனக்குத் தெரியாது ‘ என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.”

இறைவேண்டல்:
ஏதுரையால் பேசுவது
என்றறியா வேளையிலே,
தூதுரைகள் நெஞ்சிலிட்டு,
தூயவரே எனக்கிரங்கும்.
சூதுரைகள் சூழ்ந்துவந்து,
துன்பங்கள் தருகையிலே,
பேதுருபோல் வீழாமல்
பொய்நீக்க எனக்கிரங்கும்!
ஆமென்.

நற்செய்தியும் நாமும்!
இறைவாக்கு:மத்தேயு 26:69-72.
பேதுரு மறுதலித்தல்:
"பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ' என்றார். அவரோ, ' நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ' என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ' இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ' என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ' இம்மனிதனை எனக்குத் தெரியாது ' என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்."

இறைவேண்டல்:
ஏதுரையால் பேசுவது
என்றறியா வேளையிலே,
தூதுரைகள் நெஞ்சிலிட்டு,
தூயவரே எனக்கிரங்கும்.
சூதுரைகள் சூழ்ந்துவந்து,
துன்பங்கள் தருகையிலே,
பேதுருபோல் வீழாமல்
பொய்நீக்க எனக்கிரங்கும்!
ஆமென்.

விழிப்பீர் நண்பரே!

விழிப்பீர் நண்பரே!
இறைவாக்கு:
மத்தேயு 26:67-68.
“பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, ‘ இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ‘ என்று கேட்டனர்.”

இறைவாழ்வு:
பழித்தலும் அழித்தலும்
பாவியர் செயலே.
படைத்தவர் அழித்தலை
விரும்பிட மாட்டார்.
விழித்தலை விரும்பியே
வெறுமையில் நின்றார்.
வேண்டாம் பழிச்சொல்.
விடுவார் வாழ்வார்!
ஆமென்.

விழிப்பீர் நண்பரே!
இறைவாக்கு:
மத்தேயு 26:67-68.
"பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, ' இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ' என்று கேட்டனர்."

இறைவாழ்வு:
பழித்தலும் அழித்தலும்
பாவியர் செயலே.
படைத்தவர் அழித்தலை
விரும்பிட மாட்டார்.
விழித்தலை விரும்பியே
வெறுமையில்  நின்றார்.
வேண்டாம் பழிச்சொல்.
விடுவார் வாழ்வார்!
ஆமென்.

இமயம் மறைக்க முயலும் சுவரே!

இறை வாக்கு: மத்தேயு 26:65-66.
“உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ‘ இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ இவன் சாக வேண்டியவன் ‘ எனப் பதிலளித்தார்கள்.”

இனிய வாழ்வு:
உண்மை உரைக்க, விளிப்பதும் இவரே,
உரைக்கும்போது பழிப்பதும் இவரே!
எண்ண மறந்து இகழும் இவரே,
இமயம் மறைக்க முயலும் சுவரே!

பண்புகள் இழந்த பாவியர் உலகே;
பழித்தல் அழித்தல் உனது குறையே.
விண்புகழ் எட்ட விரும்பும் உனையே,
வேண்டிக் கேட்பேன், பேசு முறையே!
ஆமென்.

இமயம் மறைக்க முயலும் சுவரே!

இறை வாக்கு: மத்தேயு 26:65-66.
"உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இவன் சாக வேண்டியவன் ' எனப் பதிலளித்தார்கள்."

இனிய வாழ்வு:
உண்மை உரைக்க, விளிப்பதும் இவரே,
உரைக்கும்போது பழிப்பதும் இவரே!
எண்ண மறந்து இகழும் இவரே,
இமயம் மறைக்க முயலும் சுவரே!

பண்புகள் இழந்த பாவியர் உலகே;
பழித்தல் அழித்தல் உனது குறையே.
விண்புகழ் எட்ட விரும்பும் உனையே,
வேண்டிக் கேட்பேன், பேசு முறையே!
ஆமென்.

கேட்பாயா தமிழா?

கேட்பாயா தமிழா?

பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.
சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.
ஆண்டான் இப்படி அழித்ததினாலே,
அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.

மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;
மேலோன் கீழோன் எண்ணம் விடுப்பீர்;
கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்
கூடிவாழக் கற்று நடப்பீர்!

கேட்பாயா தமிழா?

பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.

சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.

ஆண்டான் இப்படி அழித்ததினாலே,

அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.

மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;

மேலோன் கீழோன் நினைப்பதை விடுவீர்.

கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்

கூடிவாழக்  கற்று நடப்பீர்!
LikeLike ·  · Shareகேட்பாயா தமிழா?